கேகாலை - ஒலகங்கந்த பிரதேசத்தில் இடம்பெற்ற கொலைச் சம்பவம் தொடர்பில மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சம்பவத்தில் 60 வயதுடைய நபர் ஒருவரே உயிரிழந்தள்ளார்.

பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.