யாழில் நட­மாடும் ‘ஆவா குழு’ கற்­ப­னையா? சிங்­கள பத்­தி­ரிகை சந்­தேகம் தெரி­விப்பு

Published By: Robert

30 Oct, 2016 | 10:26 AM
image

யாழ்.குடா­நாட்டில்  ஆயு­தங்­க­ளுடன் நட­மா­டு­வ­தாகக் கூறப்­படும் மோட்டார் சைக்கிள் குழு யாழ்.குடா நாட்டில் உண்­மை­யி­லேயே செயற்­ப­ட­வில்லை என்றும் இந்தக் குழு தொடர்­பாக தென்­ப­கு­தி­யி­லுள்ள ஊட­கங்­க­ளுக்கு புல­னாய்வுப் பிரிவு அதி­கா­ரி­களே தக­வல்­களை வழங்­கு­வ­தாக தெரி­ய­வந்­துள்­ள­தெனவும் "ராவய" பத்­தி­ரிகை செய்தி வெளி­யிட்­டுள்­ளது. 

கடந்த வாரம் யாழ்.சுன்­னாகம் பிர­தே­சத்தில் இரு பொலிஸ் அதி­கா­ரிகள் மீது நடத்­தப்­பட்ட தாக்­கு­தல்­க­ளுக்­கான பொறுப்பை தாமே ஏற்­றுக்­கொள்­வ­தாக தெரி­வித்து "ஆவா" குழு  வெளி­யிட்­ட­தாகக் கூறப்­படும் துண்டுப் பிர­சுரம் பொலிஸ் மற்றும் இரா­ணுவ அதி­கா­ரி­க­ளுக்கும் ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளுக்கும் மாத்­தி­ரமே கிடைத்­துள்­ள­தா­கவும் அச்­செய்­தியில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. 

சிங்­களப் பத்­தி­ரி­கைகள் சில­வற்­றிற்கு  இத்­துண்­டுப்­பி­ர­சு­ரத்தை பாது­காப்பு பிரிவு அதி­கா­ரி­களே வழங்­கி­யி­ருந்­த­தா­கவும் சில பத்திரிகைகள் துண்டுப் பிரசுரம் தொடர்பான செய்தியை பாதுகாப்பு பிரிவினரை மேற்கோள்  காட்டியே வெளியிட்டிருந்ததாகவும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 11:50:02
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 71 வயதான...

2024-04-19 11:48:31
news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34
news-image

சுதந்திரக் கட்சியின் உள்ளக விவகாரங்களில் தலையிடும்...

2024-04-19 11:35:43
news-image

போதைப்பொருள் மாத்திரைகளை வைத்திருந்த இருவர் புல்மோட்டையில்...

2024-04-19 11:35:04
news-image

கொஸ்கமவில் லொறி கவிழ்ந்து விபத்து ;...

2024-04-19 11:17:01
news-image

அருட்தந்தை தந்தை சிறில் காமினி குற்றப்...

2024-04-19 11:03:22
news-image

நான்கு ரயில் சேவைகள் இரத்து!

2024-04-19 10:50:08
news-image

18,000 மில்லி லீட்டர் கோடா விஹாரையில்...

2024-04-19 10:45:18
news-image

விருந்துபசாரத்தில் வாக்குவாதம்: ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழப்பு!

2024-04-19 10:20:31
news-image

சில பகுதிகளில் 12 மணித்தியாலங்கள் நீர்...

2024-04-19 10:18:39