படுகாயமடைந்த நிலையில் மீடகப்பட்டு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டவர் உயிரிழப்பு

Published By: Digital Desk 4

05 Jun, 2022 | 12:40 PM
image

கிளிநொச்சி பரந்தன் ஏ9 வீதியில் பரந்தன் சந்திக்கு  அன்மித்த பகுதியில் படுகாயமடைந்த நிலையில் மீடகப்பட்டு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட ஒருவர் உயிரிழந்துள்ளதாக பரந்தன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கிளிநொச்சி பரந்தன் ஏ9 வீதியில் பரந்தன் சந்தியை அண்மித்த பகுதியில்  நேற்று (04-06-2022) இரவு படுகாயமடைந்த நிலையில் கிடந்த ஒவருவரை  அவதானித்த கடை உரிமையாளர் ஒருவர்  1990 அவசர ஆம்புயூலன்ஸ் சேவைக்கு அழைப்பை எடுத்து குறித்த நபரை  கிளிநொச்சி வைத்தியசாலைக்கு  கொண்டுசெல்லப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இவரது உடலில் போத்தலினால் குத்தப்பட்ட காயங்கள் காணப்பட்ட நிலையில், அதில்  அதிக அளவு இரத்தம் வெளியேறியுள்ளது. 

இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் அருகில் உள்ள சி.சி.டி.வி கெமராவில் பதிவாகியுள்ளது. இவரது மரணம் தொடர்பான  விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தின்  விஷேட குற்றத்தடுப்பு பிரிவு பதில்  பொறுப்பதிகாரி மற்றும் நிலையப் பொறுப்பதிகாரி ஆகியோர் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நியூசிலாந்தின் வெலிங்டனில் இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தை நிறுவ...

2024-04-20 10:36:43
news-image

இராணுவ வீரர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு !

2024-04-20 10:31:22
news-image

செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமையின் அயற்கிராமங்கள்...

2024-04-20 10:26:06
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையான சூத்திரதாரிகள்...

2024-04-20 10:34:03
news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 10:03:15
news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12