இலங்கை அணிக்கு பந்துவீச்சு மூலோபாய பயிற்சியாளராக லசித் மலிங்க நியமனம்

Published By: Digital Desk 4

02 Jun, 2022 | 08:03 PM
image

இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளரும், ஒருநாள் மற்றும் T20I அணியின் முன்னாள் தலைவருமான லசித் மலிங்கவை பந்துவீச்சு மூலோபாய  பயிற்சியாளராக (Bowling Strategy Coach) நியமிக்கப்பட்டுள்ளதாக  இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது.

Ninth highest wicket-taker, most hat-tricks: Key stats from Lasith  Malinga's glorious ODI career

இலங்கைக்கான ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின் போதான இலங்கை தேசிய அணியின் பந்துவீச்சு மூலோபாய  பயிற்சியாளராக லசித் மலிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

மலிங்க, இலங்கையின் பந்துவீச்சாளர்களுக்கு ஆதரவளிப்பதுாடு, தந்திரோபாய நுண்ணறிவு மற்றும் தொழில்நுட்ப நிபுணத்துவத்தை வழங்கி, மூலோபாய திட்டங்களை களத்தில் செயல்படுத்த உதவுவார் எனவும் இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மலிங்கவின் பரந்த அனுபவமும், புகழ்பெற்ற டெத் பந்துவீச்சு நிபுணத்துவமும், இந்த முக்கியமான தொடருக்கு அணிக்கு பெரிதும் உதவும் என்று இலங்கை கிரிக்கெட் நம்புவதாக தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41
news-image

நினைவிலிருந்து நீங்காத மூத்த கால்பந்தாட்ட வீரர்கள்...

2024-04-17 14:38:02
news-image

பெய்ஜிங் அரை மரதனில் சீன வீரருக்கு...

2024-04-17 12:12:35
news-image

ஜொஸ் பட்லர் 2ஆவது சதத்தைக் குவித்து...

2024-04-17 01:29:43
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்பட்டது

2024-04-16 23:45:09
news-image

நுவரெலியாவில் சித்திரை வசந்த கால கொண்டாட்டம்...

2024-04-16 17:38:49
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படும்

2024-04-16 12:43:21
news-image

சாதனைகள் குவித்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத்திடம் பணிந்தது...

2024-04-15 23:55:33
news-image

நேபாள கிரிக்கெட் வீரர் திப்பேந்த்ரா சிங்;...

2024-04-15 18:45:05