சார்க்கின் உணவு வங்கியிடமிருந்து உணவுப்பொருட்களை பெற இலங்கை முயற்சி  - உணவு ஆணையாளர் 

Published By: Digital Desk 4

01 Jun, 2022 | 05:35 PM
image

இலங்கையின் கடன் நெருக்கடி மனிதாபிமான நெருக்கடியாக மாற்றமடைந்துகொண்டுள்ள நிலையில் இலங்கை தனது அயல்நாடுகளிடமிருந்து உணவு உதவியை கோரியுள்ளது.

சார்க் அமைப்பு#SAARC#tamil_kids_news#scholarship exam - சிறுவர்களுக்கான  அறிவுத்திறன் வளர்ச்சிக்குரிய வழிகாட்டல்கள்

சார்க் அமைப்பினால் இயக்கப்படும் உணவு வங்கியிடமிருந்து உதவியை பெறுவதற்காக இலங்கை விண்ணப்பித்துள்ளது.

சார்க்கின் உணவு வங்கி சார்க் நாடுகளிற்கு ஏற்கனவே அரிசி  மற்றும் ஏனைய உணவுப்பொருட்களை அவசரமான நிலையின் போது வழங்கியுள்ளது.

சார்க் அமைப்பினால் வழங்கப்படும் உதவியை பெறுவதற்காக விண்ணப்பிக்கும் நடவடிக்கைகளை தற்போது ஆரம்பித்துள்ளதாக இலங்கையின் உணவு ஆணையாளர் ஜே கிருஸ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார்.

நாங்கள் சார்க்கின் உணவு வங்கியை உதவிக்காக தொடர்புகொண்டுள்ளோம் என அவர் தெரிவித்துள்ளார்.

சார்க்கின் உணவு வங்கி  அமைப்பிடமிருந்து 100.000 மெட்ரிக் தொன் உணவுப்பொருட்களை மானியமாக அல்லது அன்பளிப்பாக எதிர்பார்ப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22