கொவிட்-19 முடக்க நிலையின் போது உலகில் இருதய நோயாளிகள் மத்தியிலான மரணங்கள் அதிகரிப்பு - புதிய பிரித்தானிய ஆய்வு

Published By: Digital Desk 4

01 Jun, 2022 | 06:54 AM
image

கொவிட் 19  கொரோனா வைரஸ் தொற்று  கால முடக்க நிலையின் போது  உலகளாவிய ரீதியில் இருதய  பிரச்சினைக்குள்ளான  நோயாளிகள் மத்தியிலான மரணங்கள்  17 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக பிரித்தானிய புதிய ஆய்வொன்று தெரிவிக்கிறது.

No description available.

பிரித்தானிய லீட்ஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்களால் சுமார் 299 தனிப்பட்ட ஆய்வுகளைப் பகுப்பாய்வு செய்து மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில் 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திலிருந்து கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம்  வரையான இரு வருட காலத்தில்  கடுமையான இருதய பிரச்சினைக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களிடையேயான மரணங்கள் 17 சதவீதத்தால் அதிகரித்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது..

அத்துடன் அக்காலப் பகுதியில் உலகளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட இருதய அறுவைச் சிகிச்சைகளின் எண்ணிக்கை 34 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளது. பல நோயாளிகள் தாம் கொவிட்-19 கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகலாம் என்ற அச்சம் காரணமாக வைத்தியசாலைக்கு செல்வதை தவிர்த்து வந்திருந்தனர்.

No description available.

 பல நாடுகளில் மக்களை அதிகளவில் கொல்லும் நோய்கள் வரிசையில் முதலிடத்தில்  இருதய நோய் உள்ளதாக தெரிவித்த மேற்படி ஆய்வில் பங்கேற்ற மருத்துவரான  ரமேஷ் நடராஜா,  கொவிட்-19 காலத்தில் மக்கள் உரிய இருதய கவனிப்பை  பெறத் தவறியமை  காரணமாகவே அதிகளவு மரணங்கள் இடம்பெற்றதாகக் கூறினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52