எதிர்வரும் 30 ஆம் திகதி நாட்டின் கொழும்பை அண்மித்த பகுதிகளில் 16 மணிநேர நீர் விநியோகத்தடை ஏற்படும் என  நீர் வழங்கள் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

இதன்படி மஹரகம, பொரலஸ்கமுவ, கொட்டாவ, பன்னிப்பிட்டி, ருக்மலகம, ஹோமாகமை, மெடகொட மற்றும்  பாதுக்க ஆகிய பகுதிகளில் குறித்த நீர் விநியோகத்தடை ஏற்படும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.