சமையல் எரிவாயு விநியோகம் குறித்து லிட்ரோ நிறுவனம் முக்கிய அறிவிப்பு

Published By: Vishnu

29 May, 2022 | 07:49 PM
image

(இராஜதுரை ஹஷான்)

சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகம் 1 ஆம் திகதி புதன்கிழமை முதல் முன்னெடுக்கப்படும். ஆகவே எரிவாயு சிலிண்டருக்காக வரிசையில் காத்திருப்பதை பொது மக்கள் தவிரித்துக்கொள்ள வேண்டும் என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.

3500 மெற்றிக்தொன் எரிவாயு அடங்கிய கப்பல் நாளை நாட்டை வந்தடைந்ததும், தரையிறக்கல் பணியினை தொடர்ந்து விநியோக நடவடிக்கை எதிர்வரும் புதன்கிழமை  முதல் முன்னெடுக்கப்படும்.

அத்துடன் ஜூ 30 ஆம் திகதி எரிவாயு அடங்கிய கப்பல்கள் வருகை தரவுள்ளன. எரிவாயு சிலிண்டர் விநியோகம் தொடர்பில் உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்படும் ஆகவே எரிவாயு கொள்வனவிற்காக பொது மக்கள் வரிசையில் காத்திருப்பதை தவிர்த்துக்கொள்ள வேண்டும் என லிட்ரோ நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

எரிவாயு விநியோக கிடைப்பனவில் தாமதம் ஏற்படுவதை தொடர்ந்து மண்ணெண்ணையை பெற்றுக்கொள்வதற்காக பொது மக்கள் எரிபொருள் நிரப்பு நிலையங்கள் முன்பாக நீண்ட வரிசையில் காத்திருப்பதை அவதானிக்க முடிகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27