இது குதூ­க­லத்­திற்­கான பருவம் பரிசுப் பொருட்கள் உலவும் காலம். எனவே பொருட்­களை தேடி கடைத்­தெ­ருக்­களில் சுற்­று­வ­தற்­கு­மான காலம். சரி­யான பொருளை கண்­டு­பி­டித்து சரியான முறையில் கொள்­வ­னவு செய்ய முடிந்தால் வெற்­றிதான். ஒரே நிலை­யத்தில் அனைத்­தையும் பெற்­றுக்­கொள்­வ­தற்­கான வாய்ப்­பினை தெஹி­வளையில் Diliganz உங்­க­ளுக்கு வழங்­கு­கின்­றது.

Damro குழு­மத்தின் ஒரு அங்­க­மா­கிய Diliganz நவீன பாணி­யி­லான ஆடை­களை தந்து வாடிக்­கை­யா­ளர்­களை கவர்­கி­றது. இந்த பரு­வத்­திலும் அது நவீன, நாக­ரிக, தர­மான ஆடை­களை தரு­கி­றது. நத்தார் பரு­வ­மா­னது குதூ­கலம், கேளிக்கை, நட்பு பேணல், பரிசு பொருட்­களை வழங்கல் ஆகி­ய­வற்­றுக்கு பெயர்பெற்­றது. இந்­நி­லையில் வேறு எங்­குமே பெற­மு­டி­யாத வகை ஆடை­ய­ணி­களை கவர்ச்­சி­க­ரமான விலை­க­ளில்­த­ரு­கி­றது.

சிறுவர்முதல் பெரி­ய­வர் வரை ஆண் பெண் இரு பாலா­ருக்கும் தோவை­யான அனைத்து வித­மான ஆடை­க­ளையும் பல்­வேறுவண்­ணச்­சாயல், மென்­னயம், எளிமை, ஒய்­யாரம் கலந்த ஏரா­ள­மான வகை­க­ளி­லி­ருந்து தெரி­வு­களை மேற்­கொள்­ளலாம்.அத்­துடன் வீட்­டுக்கு தேவை­யான தள­பா­டங்கள் மற்றும் இலத்­தி­ர­னியல் சாத­னங்களையும் பெற்­றுக்­கொள்ளக்கூடிய வாய்ப்பு கிடைப்­ப­தனால் வாடிக்கை­யா­ளர்­க­ளுக்கு எவ்­வித அலைச்­சலும் இன்றி தமது தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளக் கூடிய வாய்ப்பு கிடைக்­கின்­றது.