கொழும்பு விஹார மஹாதேவி பூங்காவில் இராணுவ கொவிட் தடுப்பூசி நிலையம் மீண்டும் திறப்பு

24 May, 2022 | 11:17 AM
image

(எம்.எம்.சில்வெஸ்டர்)

கொவிட்-19 தொற்றை கட்டுப்படுத்துவதற்காக கொழும்பு விஹார மஹாதேவி பூங்காவில் இலங்கை இராணுவத்தினால் முன்னெடுக்கப்பட்டு வந்த தடுப்பூசி ஏற்றும் நிலையம் மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது.

பாதுகாப்புப் படைகளின் பிரதானி மற்றும் இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வாவின் பணிப்புரைக்கு அமைய  இந்த தடுப்பூசி ஏற்றும் நிலையம் மீண்டும் ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாக இலங்கை இராணுவம் குறிப்பிட்டுள்ளது.

இந்த நிலையம் ஞாயிற்றுக்கிழமை தவிர்ந்த ஏனைய நாட்களில் தினமும் காலை 8.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை திறந்திருக்கும் எனவும் கொவிட் 19 தொற்றை கட்டுப்படுத்தும் எந்தவிதமான தடுப்பூசியையும் இங்கு பெற்றுக்கொள்ளலாம் எனவும் குறிப்பிடப்படுகின்றது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33