நியூ­ஸி­லாந்தின் தற்­போ­தைய தலைவர் பிரெண்டன் மெக்­கலம் எதிர்­வரும் பெப்­ர­வரி மாதம் அவுஸ்­தி­ரே­லி­யா­வுக்கு எதி­ராக நடை­பெ­ற­வுள்ள டெஸ்ட் தொட­ருடன் விடை­பெ­ற­வுள்­ள ­நி­லையில் அதற்­குப் ­பின்னர் நியூ­ஸி­லாந்து அணியை வழி­ந­டத்தும் பொறுப்பை கேன் வில்­லி­யம்சன் பொறுப்பேற்­க­வுள்­ள­தாக தெரி­ய­வ­ரு­கின்­றது.

25 வய­தாகும் வில்­லி­யம்சன் 2010 ஆம் ஆண்டு டெஸ்ட் அரங்கில் அடி­யெ­டுத்து வைத்­தி­ருந்தார். ஐந்து ஆண்­டு­களின் பின்­னரே ஒருநாள் அரங்கில் அவர் பிரவேசித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.