பகலுணவு வழங்குவதை நிறுத்துமாறு 53 பாராளுமன்ற உறுப்பினர்கள் எழுத்து மூல கோரிக்கை

Published By: Vishnu

19 May, 2022 | 07:25 PM
image

(எம்.ஆர்.எம்.வஸீம், இராஜதுரை ஹஷான்)

 

நாட்டு மக்கள் எதிர்க்கொண்டுள்ள  அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வரை பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கும் பகலுணவை  இடை நிறுத்துமாறு வலியுறுத்தி ஆளும் தரப்பின் 53 பாராளுமன்ற உறுப்பினர்கள் சபாநாயகரிடம் எழுத்து மூலமாக கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாட்டு மக்கள் மிக மோசமான பொருளாதார நெருக்கடியினை எதிர்க்கொண்டுள்ள வேளையில் ஒருவேளை உணவை பெற்றுக்கொள்வதில் கூட பெரும்பாலான மக்கள் பாரிய சவால்களை எதிர்க்கொண்டுள்ளார்கள்.

ஆகவே பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் 900 பாராளுமன்ற சேவையாளர்களுக்கான பகலுணவிற்கு மாத்திரம் பெருந்தொகை நிதி செலவிடப்படுகிறது.

ஆகவே பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் பகலுணவை இடை நிறுத்துமாறு வலியுறுத்துகிறோம்.

பாராளுமன்ற கூட்டத்தொடரின் போது முழு நாளும் விவாதம் இடம்பெறும் நாட்களில் உணவகங்களின் விலைக்கமைய  உணவு பொதிகளை வழங்கும் நடவடிக்கையினை முன்னெடுக்குமாறு  வலியுறுத்துகிறோம்.

நாட்டுமக்கள் எதிர்க்கொண்டுள்ள நெருக்கடி நிலைமைக்கு இறுதி தீர்வு காணும் வரை இந்த கோரிக்கையை செயற்படுத்தமாறு வலியுறுத்துகிறோம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மதுபோதையிலிருந்த நபரால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-04-18 11:11:00
news-image

இரு பெண்களின் சடலங்கள் வீட்டிலிருந்து மீட்பு...

2024-04-18 09:45:24
news-image

யாழ்ப்பாணத்தில் கசிப்பினை பொதி செய்துகொண்டிருந்த பெண்...

2024-04-18 08:47:07
news-image

இன்றைய வானிலை

2024-04-18 06:04:36
news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02
news-image

நான் இருக்கும் வரை சுதந்திர கட்சியை...

2024-04-18 00:54:03
news-image

கம்பனிகளை விரட்டியடிக்கும் போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் கைகோர்க்க...

2024-04-17 19:38:40
news-image

மீண்டும் சிஐடிக்கு அழைக்கப்பட்டுள்ள அருட்தந்தை சிறில்...

2024-04-17 22:43:47
news-image

ஓமான் வளைகுடா கடலில் கவிழ்ந்த கப்பலிலிருந்த...

2024-04-17 21:14:27
news-image

கட்டுநாயக்க - துபாய் விமான சேவைகள்...

2024-04-17 20:54:47
news-image

யாழில் மனைவியைக் கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-17 20:49:10
news-image

கல்முனை வடக்கு விவகாரம் : நிர்வாக...

2024-04-17 20:06:01