நோர்வேயின் முத்து இலங்கையில் நங்கூரம்

Published By: Robert

26 Oct, 2016 | 04:03 PM
image

(லியோ நிரோஷ தர்ஷன்)

உலகிலேயே பழமை வாய்ந்த நோர்வேயின் முத்து என்று அழைக்கப்படும் எஸ்.எஸ் சோலன்டட் என்ற கப்பல் கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ளது. இந்த கப்பல் உலகம் முழுவதும் 2 வருடகால பயணத்தை மேற்கொண்டுள்ள நிலையில் அதன் ஒரு கட்டமாகவே இலங்கைக்கு வந்துள்ளது.

இந்த விஜயத்தின் போது இலங்கையிலுள்ள கடல் சார்ந்த கற்கை நெறிகளை பயிலும் 70 மாணவர்கள் வருகை தந்துள்ளதுள்ளனர். இவர்களுடன் பல்வேறு சந்திப்புகளில் உள்ளூர் கடல்சார் கற்கைநெறி மாணவர்கள் சந்திப்புக்களில் ஈடுப்பட உள்ளனர். இதுவரையில் 44 துறைமுகங்களில் இந்த கப்பல் நங்கூரமிட்டுள்ளது. 

இரு நாடுகளுக்கு இடையில் காணப்படும் உறவுகளை வலுப்படுத்துவதும்; எஸ்.எஸ் சோலன்டட் என்ற கப்பலின் விஜயத்தின் நோக்கம் என இலங்கைக்கான நோர்வே தூதரகம் தெரிவித்துள்ளது. 7 நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள நோர்வேயின் சோலன்டட் கப்பல் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை மாலைத்தீவை நோக்கி பயணிக்க உள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உக்ரைன் போருக்கு இலங்கையர்களை அனுப்பிய ஓய்வு...

2024-04-18 12:23:02
news-image

தேர்தல்களை பிற்போடுவதை கடுமையாக எதிர்ப்போம் -...

2024-04-18 11:52:31
news-image

கடலில் குழந்தை பிரசவித்த நயினாதீவு பெண்

2024-04-18 11:40:05
news-image

மைத்திரிபால சிறிசேனவிற்கு தடை உத்தரவு நீடிப்பு!

2024-04-18 12:12:09
news-image

14 வாரங்களில் 7 இலட்சம் சுற்றுலாப்...

2024-04-18 11:56:42
news-image

மதுபோதையிலிருந்த நபரால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-04-18 11:11:00
news-image

இரு பெண்களின் சடலங்கள் வீட்டிலிருந்து மீட்பு...

2024-04-18 09:45:24
news-image

யாழ்ப்பாணத்தில் கசிப்பினை பொதி செய்துகொண்டிருந்த பெண்...

2024-04-18 08:47:07
news-image

இன்றைய வானிலை

2024-04-18 06:04:36
news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02
news-image

நான் இருக்கும் வரை சுதந்திர கட்சியை...

2024-04-18 00:54:03
news-image

கம்பனிகளை விரட்டியடிக்கும் போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் கைகோர்க்க...

2024-04-17 19:38:40