பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரின் வீட்டின் மீது தாக்குதல் - ஐந்து பேர் கைது

Published By: Digital Desk 4

18 May, 2022 | 02:52 PM
image

பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரது வீடு தாக்கி, பலத்த சேதம் விளைவிக்கப்பட்டமை குறித்து, விசாரணைகளை மேற்கொண்ட பண்டாரவளைப் பொலிஸார் ஐந்து பேரை, இன்று கைது செய்துள்ள நிலையில் மேலும் பலர் தேடப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

Articles Tagged Under: Abduction | Virakesari.lk

பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான திஸ்ஸகுட்டியாராய்ச்சியின் வாசஸ்தலமே, இவ்வாறு தாக்கி சேதப்படுத்தப்பட்டது.

கடந்த 9ஆம் திகதி நாட்டில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவங்களைத் தொடர்ந்து பண்டாரவளை மாநகரில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டப் பேரணியின் பின்னர், அங்கு கூடிய கும்பல், மேற்படி பாராளுமன்ற உறுப்பினரின் வாசஸ்தலப் பகுதிக்கு ஊர்வலமாக சென்று, அவ் வாசஸ்தலத்தை தாக்கி, பலத்த சேதத்தை ஏற்படுத்தியிருந்தனர்.

இச் சம்பவம் குறித்து, விசாரணைகளை மேற்கொண்ட பண்டாரவளைப் பொலிசார், இன்று ஆரம்பக்கட்டமாக ஐவரைக் கைது செய்து, சாரணைக்குற்படுத்தியுள்ளனர். மேலும் சிலர் தேடப்பட்டும் வருகின்றனர். இந்நிலையில் கைது செய்யப்பட்டவர்களின் விசாரணைகள் நிறைவுற்றப் பின்னர், அவர்கள், பண்டாரவளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படுவரென பொலிசார் மேலும் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02