நாளைய மின்வெட்டு தொடர்பான விபரம் வெளியானது

Published By: Digital Desk 4

17 May, 2022 | 03:19 PM
image

நாட்டில் நாளை (18) 03 மணித்தியாலம் 40 நிமிடங்களுக்கு மின்வெட்டுக்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்தள்ளது.

கொழும்பு 1 முதல் 15 வரையான பகுதிகளில் இன்று முதல் மின்வெட்டு : சுழற்சி  முறையில் நாளை சுமார் 5 மணித்தியாலங்கள் மின்துண்டிப்பு | Virakesari.lk

அந்த வகையில், காலை 09 மணி முதல் மாலை 05 மணி வரை 02 மணி நேரமும், மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை 1 மணி நேரம் 40 நிமிடங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கூறிய மின்வெட்டு ஏ, பி, சி, டி, ஈ, எஃப், ஜி, எச், ஐ, ஜே, கே, எல், பி, கியூ, ஆர், எஸ், டி, யூ, வி, மற்றும் டபிள்யூ ஆகிய பகுதிகளில் நடைமுறைப்படத்தப்படும்.

இதேவேளை, சிசி பகுதியில் காலை 6 மணி முதல் 9 மணி வரை 03 மணித்தியாலங்களுக்கு மின்சாரம் தடைப்படவுள்ளது.

M, N, O, X, Y மற்றும் Z ஆகிய பகுதிகளில் காலை 5 மணி முதல் 8 மணி வரை 03 மணி நேரம் மின்வெட்டு ஏற்படுமெ பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பொலிஸாரால் யாழ் - நெல்லியடியில் கசிப்புக்...

2024-03-28 21:35:50