கடவுச்சீட்டைப் பெற்றுக்கொள்ளல் தொடர்பில் குடிவரவு - குடியகல்வு திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

Published By: Digital Desk 5

17 May, 2022 | 01:22 PM
image

(எம்.மனோசித்ரா)

சாதாரண மற்றும் ஒருநாள் சேவையின் கீழ் கடவுச்சீட்டு விநியோகிக்கும் பணிகள் (17) செவ்வாய்க்கிழமை முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ள போதிலும், சேவைகளைப் பெற்றுக் கொள்ள எதிர்பார்ப்போர் முன்னரே தம்மை பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று குடிவரவு - குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

குடிவரவு - குடியகல்வு திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

எனவே இரு சேவைகளின் அடிப்படையிலும் கடவுச்சீட்டைப் பெற்றுக் கொள்ள எதிர்பார்ப்பவர்கள் 070-7101060 என்ற இலக்கத்திற்கு அழைத்து அல்லது www.immigration.gov.lk என்ற இணையதளத்திற்குள் பிரவேசித்து தமக்கான நேரத்தையும் திகதியையும் ஒதுக்கிக் கொள்ளுமாறு குடிவரவு - குடியகல்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

திணைக்களத்தின் கடவுச்சீட்டு விநியோக இயலளவு நாளொன்றுக்கு 2000 என்பதால் , முன்கூட்டியே திகதியையும் நேரத்தையும் ஒதுக்கிக் கொள்வதன் மூலம் அசௌகரியத்தை தவிர்த்துக் கொள்ள முடியும் என்றும் குடிவரவு - குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

கடவுச்சீட்டுக்கான கட்டணங்கள் அதிகரிக்கப்படும் மற்றும் கடவுச்சீட்டுக்களின் கையிருப்பு முடிவடையும் என்பது தொடர்பில் பரவும் வதந்திகள் உண்மைக்கு புறம்பானவையாகும் என்றும் குடிவரவு - குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40