வடக்கில் தமது சேவைகளை முன்னெடுக்கும் பொலிஸாருக்கு பாதுகாப்பில்லை என  கூட்டு எதிர்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் வடக்கில் கடமைகளை முன்னெடுத்துள்ள பொலிஸ் அதிகாரிகளின் பாதுகாப்பை அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.