தமிழினப்படுகொலை 13 ஆம் ஆண்டு நினைவேந்தலுக்கான ஏற்பாடுகள் முள்ளிவாய்க்காலில் ஆரம்பம் , இராணுவம் , பொலிஸ் கண்காணிப்பு தீவிரம் !

Published By: Digital Desk 3

16 May, 2022 | 04:30 PM
image

கே .குமணன் 

முள்ளிவாய்க்கால் தமிழ் இனப்படுகொலையின் 13 ஆம் ஆண்டு நினைவேந்தல் நாளை மறுதினம் (18) இடம்பெறவுள்ளது.

இந்நிலையில், முள்ளிவாய்க்கால் பகுதியில்  நினைவுத்தூபி அமைந்துள்ள வளாகத்தில் ஏற்பாட்டு பணிகளில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பினை சேர்ந்தவர்கள் மற்றும் பொதுமக்கள் இன்று (16) நண்பகல் முதல் முன்னெடுத்துள்ள நிலையில் இராணுவம், பொலிஸார் அப்பகுதிகளை சூழ நிறுத்தப்பட்டு கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபிக்கு செல்லும் உள்ளக வீதிகள் மற்றும் நினைவேந்தல் வளாகத்துக்கு அண்மையான பகுதிகளில் பொலிஸார் ,இராணுவம், புலனாய்வாளர்கள்  நிறுத்தப்பட்டு கண்காணிப்பு  தீவிரப்படுத்தப்படுள்ளது. 

அத்தோடு நினைவேந்தலுக்கான ஏற்பாடுகளை மக்கள் செய்துகொண்டிருந்த வேளை நினைவேந்தல் வளாகத்தை சுற்றி இராணுவ அதிகாரி ஒருவருடைய வாகனம் உள்ளிட்ட இரண்டு இராணுவ வாகனங்கள் அங்குமிங்கும் சுற்றி திரிந்து அச்சுறுத்தும் வகையில் நடந்துகொண்டடுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 10:03:15
news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17