பிரதி சபாநாயகர் வேட்பாளராக மீண்டும் இம்தியாஸ் பாகீர் மாக்காரை நியமிக்க தீர்மானம்

Published By: Digital Desk 5

14 May, 2022 | 08:26 PM
image

(எம்.மனோசித்ரா)

பிரதி சபாநாயகர் பதவிக்கு மீண்டும் இம்தியாஸ் பாகீர் மாக்கரை பரிந்துரைக்க  ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.  இடம்பெற்ற ஐக்கிய மக்கள் கூட்டணியின் கட்சி தலைவர்கள் கூட்டத்தில் இம்தியாஸ் பாகீர் மாக்காருடைய பெயர் முன்மொழியப்பட்டுள்ளது.

ரணிலின் தலைமையின் கீழ் ஐக்கிய தேசிய கட்சி தனது குணாதியசத்தை இழந்துள்ளது - இம்தியாஸ்  பாக்கீர் மார்க்கார் - News View

இம்தியாஸ் பாகீர் மாக்கார் நியமிக்கப்பட்டால் தமிழ் தேசிய கூட்டமைப்பும் மக்கள் விடுதலை முன்னணியும் அவருக்கு ஆதரவாக வாக்களிப்பதாகவும் , ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தம் சார்பில் எவரையும் நியமிக்க எதிர்பார்க்கவில்லை என்றும் ரஞ்சித் மத்தும பண்டாரவிடம் அறிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்தன.

எவ்வாறிருப்பினும் இது தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தீர்மானத்தை அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் துமிந்த திஸாநாயக்கவிடம் வினவிய போது , அவ்வாறு எந்தவொரு தீர்மானமும் எடுக்கப்படவில்லை என்று கேசரிக்கு தெரிவித்தார்.

அதே போன்று மக்கள் வி டுதலை முன்னணியும் இவ்விடயத்தில் எந்தவொரு தீர்மானத்தையும் எடுக்கவில்லை என்று அதன் உறுப்பினர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

இந்நிலையில் பெண் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரை பிரதி சபாநாயகர் பதவிக்கு வேட்பாளராக நியமிக்குமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்ற குழுவிடம் கோரிக்கை முன்வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19