அலரி மாளிகை, காலி முகத்திடல் வன்முறைகளின் போது பாதிக்கப்பட்டவர்கள் தகவல்களை வழங்க தொலைபேசி இலக்கங்கள்

Published By: Digital Desk 5

13 May, 2022 | 12:25 PM
image

(எம்.மனோசித்ரா)

அலரி மாளிகை மற்றும் காலி முகத்திடலை அண்மித்த பிரதேசங்களில் அண்மையில் ஏற்பட்ட வன்முறைகள் தொடர்பான விசாரணைகள் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

போர்க்களமானது காலி முகத்திடல் : காயமடைந்தோரின் எண்ணிக்கை 173 ஆக அதிகரிப்பு  | Virakesari.lk

எனவே இதன் போது தாக்குதலுக்கு உள்ளானவர்கள் , காயமடைந்தவர்கள் , சொத்து சேதங்களை எதிர்கொண்டவர்கள் உள்ளிட்டோர் ஏதேனும் தகவல்களை அறிந்திருந்தால் அவற்றை பொலிஸ் தலைமையகத்தினால் வழங்கப்பட்டுள்ள தொலைபேசி இலக்கங்களுக்கு அறிவிக்க முடியும்.

அதற்கமைய 011-2422176, 011-2320145, 071-8592087, 071-8594942 மற்றும் 071-8594901 என்ற இலக்கங்களுக்கு தகவல்களை தெரிவிக்குமாறு பொலிஸ் தலைமையகம் கேட்டுக் கொண்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01