அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலையில் சரிவு

Published By: Digital Desk 5

13 May, 2022 | 11:57 AM
image

இலங்கையில் உள்ள உரிமம் பெற்ற பல வங்கிகளில் இன்று ஒரு அமெரிக்க டொலரின் விற்பனை விலை இலங்கை ரூபா மதிப்பில் 365 ஆக பதிவாகியுள்ளது.

Expert: Fed easing will pressure U.S. dollar in the long run - CGTN

இதேவேளை, நேற்றையதினம் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை ரூ. 375 யில் இருந்து ரூ. 380 ஆக காணப்பட்டது.

இதையடுத்து இன்றையதினத்துடன் ஒப்பிடும் போது அமெரிக்க டொலரின் விற்பனை விலையில் வீழ்ச்சி கண்டுள்ளது.

இந்த வருடம் மார்ச் மாதத்திற்கு பின்னர் அமெரிக்க டொலர் ஒன்றுக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று முதல் முறையாக வலுவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22