இந்திய கிரிக்கெட் அணியின் முக்கிய மூன்று வீரர்களுக்கு தொடர்ந்தும் ஓய்வு வழங்குவதற்கு இந்திய கிரிக்கெட் தேர்வு குழு தீர்மானித்துள்ளது.

இதன்படி ரவிச்சந்திரன் அஸ்வின், மொஹமட் சமி மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோருக்கு குறித்த ஓய்வு வழங்கப்பட்டுள்ளது.

நியுஸிலாந்து அணிக்கெதிரான முதல் மூன்று போட்டிகளிலும் இவர்கள் இணைத்துக்கொள்ளப்படாத நிலையில், எதிர்வரும் இரண்ட போட்டிகளிலும் இவர்கள் இணைத்துக்கொள்ளப்பட மாட்டார்கள்என தெரிவிக்கப்பட்டுள்ளது.