மரம் வேரோடு வீழ்ந்தது : ஹட்டன் வெலிஓயா போக்குவரத்து தடை.!

Published By: Robert

25 Oct, 2016 | 11:20 AM
image

மு.இராமசந்திரன் 

மரம் முறிந்து வீழ்ந்துள்ளதால் ஹட்டன் வெளிஓயா பிரதான பாதையின் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.

வெளிஓயா கீழ் பிரிவு பகுதியில் இன்று அதிகாலையில்  பாதையோரமிருந்த 200 வருடம் பழமையான மரம் வேரோடு முறிந்து வீழ்ந்துள்ளது. 

ஹட்டன் வெளிஒயா புதுக்காடு மற்றும் ஆகரோயா  பகுதிக்கான போக்குவரத்து தடைப்பட்டுள்ளதுடன் மரத்தை அப்புறப்படுத்துவதற்கான நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொஸ்கமவில் லொறி கவிழ்ந்து விபத்து ;...

2024-04-19 11:17:01
news-image

அருட்தந்தை தந்தை சிறில் காமினி குற்றப்...

2024-04-19 11:03:22
news-image

நான்கு ரயில் சேவைகள் இரத்து!

2024-04-19 10:50:08
news-image

18,000 மில்லி லீட்டர் கோடா விஹாரையில்...

2024-04-19 10:45:18
news-image

விருந்துபசாரத்தில் வாக்குவாதம்: ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழப்பு!

2024-04-19 10:20:31
news-image

சில பகுதிகளில் 12 மணித்தியாலங்கள் நீர்...

2024-04-19 10:18:39
news-image

1991 ஆம் ஆண்டு ருமேனியாவில் இடம்பெற்ற...

2024-04-19 09:59:40
news-image

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற மாணவன்...

2024-04-19 09:36:08
news-image

போதைபொருள் கடத்தல்களை இல்லாதொழிக்க சிறப்பு மோட்டார்...

2024-04-19 10:11:07
news-image

வெற்றிலை,பாக்கு விலை உயர்வு

2024-04-19 10:16:54
news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35