பாடகர் சிலி திலங்கவுக்கு பிணை

Published By: Ponmalar

25 Oct, 2016 | 11:10 AM
image

நபரொருவரை தாக்கியதாக குற்றச்சாட்டப்பட்டிருந்த பாடகர் சிலியை பிணையில் விடுதலை செய்ய கடுவலை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடுவலை நீதவான் தம்மிக ஹேமபால குறித்த உத்தரவினை பிறப்பித்துள்ளார்.

10 ஆயிரம் ரூபா ரொக்கப்பிணையிலும், 5 இலட்சம் ரூபா சரீரப்பிணையிலும் இவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

வீதியில் நடந்துச்சென்றுக்கொண்டிருந்த போது 57 வயதான நபரொருவரை தாக்கியதாக இவர் மீத குற்றச்சாட்டப்பட்டு பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், கடந்த 11 ஆம் திகதி தலங்கம பொலிஸ் நிலையத்தில் இவர் சரணடைந்த போது கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58