அமெரிக்க ஜனாதிபதியின் மனைவி ஜில் பைடன் உக்ரேனுக்கு திடீர் விஜயம்

Published By: Digital Desk 3

09 May, 2022 | 09:37 AM
image

திடீர் விஜயம் ஒன்றை  மேற்கொண்டு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் மனைவி ஜில் படைன் உக்ரேனுக்கு சென்றார்.

Jill Biden pays surprise visit to Ukraine, meets first lady | World  News,The Indian ExpressSusan Walsh - pool, AP Pool

உக்ரேன் மீது ரஷ்யா தொடுத்துள்ள போர் 10 வாரங்களை கடந்துள்ளது. உக்ரேன் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் ரஷ்யா, பல முக்கிய நகரங்களை கைப்பற்றியுள்ளதாக கூறி வருகிறது. 

தற்போது உக்ரேனின் கிழக்கு நகரங்களை குறிவைத்து தாக்குதல்களை தீவிரப்படுத்தி வருகிறது. 

Russia Ukraine War Jill Biden
Susan Walsh - pool, AP Pool

ரஷ்யா - உக்ரேன் போரில் உக்ரேனுக்கு  அமெரிக்கா மற்றும்  மேற்கத்திய நாடுகள் ஆதரவுக்கரம் நீட்டி வருகின்றன. 

இத்தகைய சூழலில், திடீர் பயணமாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் மனைவி ஜில் படைன், உக்ரேனுக்கு சென்றுள்ளார். 

உக்ரேனின்  உஹோரோடா நகரத்தில், உக்ரேன் ஜனாதிபதி  ஜெலன்ஸ்கியின் மனைவி ஒலேனே ஜெலன்ஸ்கியை ஜில் பைடன் சந்தித்தார். 

Jill Biden pays surprise visit to Ukraine, meets first lady | International  | thesunchronicle.com
Susan Walsh - pool, AP Pool

ஒரு சிறிய வகுப்பறையில் இருவரும் நேர் எதிரே அமர்ந்தபடி சிறிது நேரம் பேசினர். பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளிக்கையில், 

“ இந்த போர் நிறுத்தப்பட வேண்டியது அவசியம் என்பதை உக்ரேன் மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டியுள்ளது.  இந்த போர் கொடூரமானது. ஐக்கிய நாடுகளின் உறுப்பினர்கள் உக்ரேன் மக்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டும்” என்றனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52