பாதுகாப்பு தரப்பினரின் விடுமுறைகள் ரத்து !

07 May, 2022 | 10:37 PM
image

( எம்.எப்.எம்.பஸீர்)

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் அவசரகால சட்டம் பிரகடனம் செய்யப்பட்டுள்ள நிலையில்,  பாதுகாப்பு படையினரின்  விடுமுறைகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் ரத்து செய்யப்பட்டுள்ளன.

 அதன்படி, விடுமுறையில் உள்ள அனைத்து பாதுகாப்பு படைகளின் உறுப்பினர்களையும் உடனடியாக கடமைக்கு சமுகமளிக்குமாறு, பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

 பாதுகாப்பு அமைச்சின்  கடமை நேர பணிப்பாளர் கேர்ணல் நளின் ஹேரத்தின் கையெழுத்துடன் வெளியிடப்பட்டுள்ள ஊடாக அறிக்கை ஒன்றூடாக இது தொடர்பில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40