மிட்சுயி நிறுவனம் இந்தியாவில் நிலையான புதுப்பிக்கத்தக்க மின்சாரம் வழங்க உறுதி

Published By: Digital Desk 5

07 May, 2022 | 12:11 PM
image

ஜப்பானிய வர்த்தக நிறுவனமான மிட்சுயி இந்தியாவில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டத்தினை முன்னெடுத்துள்ளது. 

இந்த திட்டத்தின் ஊடாக நிலையான 24 மணிநேர மின் விநியோகத்தை உறுதி செய்யும்.

சூரியன் அல்லது காற்றாலை மின்சக்திக்கு உகந்த பகுதிகளில் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் திட்டங்களை அடிப்படையாகக் கொண்டு வானிலை தொடர்பான செயலிழப்புகளின் அபாயம் குறைக்கப்படும்.

காற்றாலை போன்ற புதுப்பிக்கத்தக்க எரிசக்தி வளங்கள் ஏராளமாக உள்ளன.  மிட்சுய்  நிறுவனம் இந்தியாவில் ஒரு விரிவான புதுப்பிக்கத்தக்க ஆற்றல் திட்டத்தில் முதலீடு செய்துள்ளது. 

இத்திட்டத்தில் ராஜஸ்தான், மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் தலா ஒரு காற்றாலை, ராஜஸ்தானில் சோலார்-பிளஸ்-பேட்டரி-சேமிப்பு பண்ணை ஆகியவை உள்ளடங்கியதாக இந்த திட்டம் அமையும் என மிட்சுயின் திட்ட தலைமையகத்தின் பிரதிநிதி தகேஷி அசானோ தெரிவித்துள்ளார்.  

400 மெகாவாட் மின்சாரத்தை 24 மணி நேர விநியோகத்திற்கான 25 வருட கொள்முதல் ஒப்பந்தத்தில் இந்திய அரசுக்கு சொந்தமான சோலார் எனர்ஜி கார்ப்பரேசன் மிட்சுயின் நிறுவனத்துடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

 மிட்சுயின் கூற்றுப்படி, இதுவே இந்தியாவில் முதல் 'சுழற்சி' திட்டமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52
news-image

இந்தோனேசியாவில் வெடித்து சிதறும் எரிமலை ;...

2024-04-18 11:01:39
news-image

முன்னாள் ஜனாதிபதி டுடெர்டேவை சர்வதேச நீதிமன்றத்தில்...

2024-04-17 19:37:05
news-image

தமிழக தேர்தல் நிலவரம் - தந்தி...

2024-04-17 16:09:34
news-image

தமிழ்நாட்டில் அரசியல் தலைவர்களின் அனல் பறக்கும்...

2024-04-17 15:18:32
news-image

“என் பெயர் அரவிந்த் கேஜ்ரிவால்... நான்...

2024-04-17 12:10:07
news-image

இஸ்ரேலிய படையினர் ஆக்கிரமித்திருந்த அல்ஸிபா மருத்துவமனைக்குள்...

2024-04-17 11:44:07
news-image

உக்ரைன் யுத்தம் - ரஸ்யா இதுவரை...

2024-04-17 11:08:10