“ மைனா கோ கம ”  போராட்டக் களத்துக்குள் புகுந்த மர்மப் பெண்ணால் சலசலப்பு - வீடியோ இணைப்பு

03 May, 2022 | 11:28 AM
image

கொழும்பில் அமைந்துள்ள பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லமான அலரிமாளிகைக்கு அருகில் அமைக்கப்பட்டுள்ள மைனா கோ கம போராட்ட களத்துக்குள் மர்ம பெண் ஒருவர் உள் நுழைந்ததால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது.

Image

அலரிமாளிகைக்கு முன்பாக 8 ஆவது நாளாக தொடரும் இந்த போராட்டத்தில், ஒரு சில இளைஞர்கள் ஐந்து நாட்களாக உண்ணாவிர போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் குறித்த இளைஞர்களை இருந்த இடத்திற்கு வருகை தந்த பெண் ஒருவர் அங்கிருந்தவர்களை உண்ணாவிரதத்தில் ஈடுபட வேண்டாம் எனவும் உணவை உண்ணுமாறும் கோரியுள்ளார்.

Image

இதனை அவதானித்த போராட்டக்காரர்கள் அந்த பெண்ணை அங்கிருந்து உடனடியாக வெளியேறுமாறு கோரியுள்ளனர்.

மீண்டும் மீண்டும் அந்த உண்ணாவிரதத்தில் இருந்தவர்களை உணவை உண்ணுமாறு கோரிய போது, உண்ணாவிரரத்தில் இருந்த இளைஞர்களும் அந்த பெண்ணை திட்டி அனுப்பியுள்ளனர்.

இதனையடுத்து அங்கிருந்து குறித்தப் பெண் அகன்று சென்றுள்ளார்.

இந்த பெண்ணை நாம் பின்தொடர்ந்து சென்ற போது அவர் காலிமுகத்திடல் பகுதியில் இருந்து பொலிஸார் சிலருடனும் இனந்தெரியாத நபர்கள் சிலருடனும் மகிழ்ந்து கதைத்து சந்தோசமாக காணப்பட்டார்.

இதுதொடர்பான காட்சிகள் எமது இரகசிய கமராவில் பதிவாகியிருந்தன.

இந்தப் பெண் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுப்பட்டவர்ளை சாப்பிடுமாறு வலியுத்தியது ஏன் ?

இந்த பெண்ணுடன் சிரித்து பேசும் இனந்தெரியாத நபர்கள் யார் ?

பொலிஸாருக்கும் இந்தப் பெண்ணுக்குமான தொடர்பு என்ன ?

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26