பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த முன்னாள் பிரதி அமைச்சர் சரத் குமார குணரட்ன இன்று காலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

2002 ஆம் ஆண்டு இடம்பெற்ற விபத்து சம்பவம் ஒன்று தொடர்பிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.