ஷேன் வோர்னுக்கு ராஜஸ்தான் றோயல்ஸ், மும்பை இண்டியன்ஸ் அணிகள் கௌரவஞ்சலி 

Published By: Digital Desk 4

01 May, 2022 | 01:56 PM
image

(என்.வீ.ஏ.)

அவுஸ்திரேலியாவின் முன்னாள்  சுழல்பந்துவீச்சு மன்னன் ஷேன் வோர்னுக்கு ராஜஸ்தான் றோயல்ஸ், மும்பை இண்டியன்ஸ் ஆகிய இரண்டு அணிகளினதும் வீரர்களும் போட்டி மத்தியஸ்தர்களும் கௌரவஞ்சலி செலுத்தினர்.

ராஜஸ்தான் றோயல்ஸ் அணிக்கும், மும்பை இண்டியன்ஸ் அணிக்கும் இடையில்  மும்பை டி வை பட்டில் விளையாட்டரங்கில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் இருபது 20 கிரிக்கெட் போட்டி ஆரம்பமாவதற்கு முன்னர் மறைந்த ஷேன் வோர்னுக்கு ஒரு நிமிடம் மௌனம் அனுஷ்டிக்கப்பட்டு கௌரவஞ்சலி செலுத்தப்பட்டது.

தாய்லாந்தின் கோஹ் சமுய் தாய் ரிசோர்ட் ஹொட்டெல் ஒன்றில் கடந்த மாதம் தங்கியிருந்தபோது மாரடைப்பு ஏற்பட்டு ஷேன் வோர்ன் காலமானார். இறந்தபோது அவருக்கு வயது 52.

2008ஆம் ஆண்டு நடைபெற்ற அங்குரார்ப்பண ஐபிஎல் இருபது 20 கிரிக்கெட் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சுப்பர் கிங்ஸ் அணியை 3 விக்கெட்களால் வெற்றிகொண்டு சம்பியனான ராஜஸ்தான் றோயல்ஸ் அணிக்கு ஷேன் வோர்ன் தலைமை தாங்கியதுடன் அணி பயிற்றுநராகவும் செயற்பட்டிருந்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சென்னை சுப்பர் கிங்ஸை வீழ்த்தியது லக்னோவ்...

2024-04-19 23:59:54
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-20 00:04:00
news-image

உலகத் தொடர் ஓட்டத்துக்கான இலங்கை அணி...

2024-04-19 15:45:07
news-image

ஐக்கிய அரபு இராச்சிய க்ரோன் ப்றீயில் ...

2024-04-19 15:38:26
news-image

எட்டியாந்தோட்டை புனித மரியாள் பழைய மாணவர்களின்...

2024-04-19 09:45:10
news-image

ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை...

2024-04-19 06:04:02
news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41