கல்பிட்டி பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி உடகுக்கு அமுலுக்கு வரும்வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

புத்தளம் - கல்பிட்டி பிரதேசத்தில் நேற்று மீனவர்களால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது இரு குழுக்களுக்கிடையில் நேற்று இடம்பெற்ற மோதலையடுத்தே குறித்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.