பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று மதியம் 1.05க்கு லண்டன் நோக்கி பயணமாகியுள்ளார்.

பிரதமர் இலங்கை விமானச்சேவைக்கு சொந்தமான ருடு503 விமானத்தில் லண்டன் நோக்கி சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.