மங்களவின் பிறந்த தினத்தில் அரசியல் பிரமுகர்களின் பங்கேற்புடன் சத்தியாக்கிரகம்

Published By: Digital Desk 5

22 Apr, 2022 | 05:23 PM
image

(எம்.மனோசித்ரா)

மறைந்த முன்னாள் நிதி அமைச்சர் மங்கள சமரவீரவின் 65 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு வியாழக்கிழமை கொழும்பு விகாரமஹாதேவி பூங்காவிற்கருகில் (தாமரை தடாக வளாகத்தில்) அனைத்து சிரேஷ்ட மற்றும் மூத்த அரசியல்வாதிகளின் பங்கேற்புடன் சத்தியாக்கிரகம் முன்னெடுக்கப்பட்டது.

வியாழக்கிழமை (21) மாலை 5 மணி முதல் 7 மணி வரை இந்த சத்தியாக்கிரகம் முன்னெடுக்கப்பட்டது.

தற்போதைய ஜனாதிபதியை பதவி விலகுமாறு வலியுறுத்தியமை இதன் கருப்பொருளாகக் காணப்பட்டது. 

இதன் போது 'எதிர்பார்ப்பின் இணக்கப்பாடு' என்ற வசனம் எழுதப்பட்ட பதாதையில் கையெழுத்து பெறும் நிகழ்வும் இடம்பெற்றது.

இதில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோரும் , ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் , முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பல முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53