பெல்ஜியத்துக்கு விஜயம் மேற்கொண்டிருந்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாடு திரும்பியுள்ளார்.

இன்று பகல் 1.45 மணியளவில் எமிரேட்ஸ் விமான சேவைக்கு சொந்தமான EK-380 விமானத்தில் இவர் நாட்டை வந்தடைந்துள்ளார்.