சம்பூரில் எமுத்தாளர் கெளரவிப்பும் சாகரம் நூல் வெளியீடும்

Published By: Digital Desk 5

18 Apr, 2022 | 05:31 PM
image

மூதூர் பிரதேசத்தில் உள்ள எழுத்தாளர்களின் கௌரவிப்பும், சாகரம் எனும் நூல் வெளியீட்டு விழாவும் கடந்த  வியாழக்கிழமை காலை சம்பூர் கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது.

இதனை மூதூர் பிரதேச சபை ஏற்பாடு செய்திருந்தது.

மூதூர் பிரதேச சபையின் தவிசாளர் எம்.எ.அரூஸ் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றதோடு இதற்கான அனுசரணையை இளைஞர் அபிவிருத்தி அகம் நிருவனம் வழங்கியிருந்தது.

இதில் மூத்த எழுத்தாளர்கள் 22 பேரும், இளம் எழுத்தாளர்கள் 15 பேருமாக மொத்தம் 37 எழுத்தாளர்கள் நினைவுச் சின்னம், பொற்கிளி என்பன வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.இதன்போது கலைநிகழ்வுகளும் இடம்பெற்றிருந்தன.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் என்.மணிவண்ணண், கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் மொழித்துறைத் தலைவர் பேராசிரியர் செ.யோகராசா, மூதூர் வலயக் கல்விப் பணிப்பாளர் முனவ்வறா நளீம், மூதூர் பிரதேச செயலாளர் எம்.பீ.எம்.முபாறக் உள்ளிட்ட பலரும் அதிதிகளாக கலந்து கொண்டனர்.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பெரிய வெள்ளியை முன்னிட்டு யாழ். மரியன்னை...

2024-03-29 15:38:31
news-image

லண்டனில் 'சாஸ்வதம்' உலகளாவிய பாரம்பரிய நாட்டிய...

2024-03-29 12:05:55
news-image

“Shakthi Crown" இசை நிகழ்ச்சி சக்தி...

2024-03-29 09:28:46
news-image

சாயி பாபா மத்திய நிலைய இஃப்தார்...

2024-03-28 21:26:28
news-image

நுவரெலியாவில் பொலிஸ், சிவில் சமூக பிரதிநிதிகளுக்கு...

2024-03-28 21:32:13
news-image

தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரியின் கணித விஞ்ஞான...

2024-03-26 12:23:52
news-image

காசாவுக்காக உதவுத் தொகையை கையளித்த கல்முனை...

2024-03-26 14:32:06
news-image

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான மஹா...

2024-03-26 17:12:51
news-image

சாவகச்சேரி மண்டுவில் ராஜராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தில்...

2024-03-25 18:26:22
news-image

கிழக்கு பல்கலைக்கழகத்தின் சர்வதேச ஆய்வு மாநாடு 

2024-03-25 21:19:22
news-image

கொழும்பு டொரிங்டன் ஸ்ரீ முருகன் ஆலயத்தின்...

2024-03-25 17:55:59
news-image

ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்ற அட்டன் ஸ்ரீ...

2024-03-25 10:46:56