புதிதாக 18 பேர் அமைச்சர்களாக பதவியேற்கவுள்ளனர் !

18 Apr, 2022 | 09:58 AM
image

புதிய அமைச்சரவை இன்று (18) பதவியேற்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

18 பேர் இன்று அமைச்சர்களாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வு ஜனாதிபதி மாளிகையில் இன்று முற்பகல் 10.30 அளவில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான மறுசீரமைக்கப்பட்ட அமைச்சரவையில் முன்னாள் அமைச்சர்களான பஷில் ராஜபக்ஷ, நாமல் ராஜபக்ஷ,சமல் ராஜபக்ஷ உட்பட இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ ஆகியோர் அமைச்சு பதவிகளை ஏற்றுக்கொள்ளவில்லை. அத்துடன் பெரும்பாலான சிரேஷ்ட அரசியல்வாதிகளும் அமைச்சு பதவிகளை ஏற்க மறுப்பு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இன்று புதிய அமைச்சரவை நியமனம் ? - பொதுஜன பெரமுனவினர் மாத்திரம் பதவியேற்கும் சாத்தியம்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08