இலங்கை காயமடைந்த நாடு அல்லவென சர்வதேசத்திற்கு காண்பிக்க வேண்டும் : விஜயமுனி

Published By: MD.Lucias

20 Oct, 2016 | 06:35 PM
image

(க.கமலநாதன்)

வெளிநாடுகளின் பார்வையில் நாம் காயமடைந்த ஒரு நாடாக தென்படக் கூடாது. எனவே காயங்களை பெரிதாக்காமல் அதற்கான மருந்தையிட்டு சரிப்படுத்திட வேண்டுமென அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா தெரிவித்தார்.

நாம் காயமடைந்த நாடு அல்ல என்பதை சர்வதேசத்திற்கு காட்டாத வரையில் ஐ.நா.விசாரணை ஜெனீவா மாநாடு என்று எமது நாட்டின் மீதான பிரச்சினைகள் தொடர்ந்துக் கொண்டுதான் இருக்குமென  அமைச்சர் சுட்டிக் காட்டினார். 

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் நலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33