சிவகார்த்திகேயனின் 'டான்' புதிய போஸ்டர் வெளியீடு

Published By: Digital Desk 5

15 Apr, 2022 | 11:41 AM
image

சிவகார்த்திகேயன் நடிப்பில் தயாராகி அடுத்தமாதம் வெளியாகவிருக்கும் 'டான்' படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்டு, ரசிகர்களுக்கு தமிழ் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்கள்.

அறிமுக இயக்குநர் சிபிசக்கரவர்த்தி இயக்கத்தில் தயாராகி இருக்கும் முதல் திரைப்படம் 'டான்'. இதில் நடிகர் சிவகார்த்திகேயன் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக 'டாக்டர்' பட புகழ் நடிகை பிரியங்கா அருள்மோகன் நடித்திருக்கிறார். இவர்களுடன் சமுத்திரக்கனி, எஸ் ஜே சூர்யா, சூரி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கே. எம். பாஸ்கரன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு அனிரூத் இசையமைத்திருக்கிறார். இந்த படத்தை பிரம்மாண்டமான பொருட்செலவில் சிவகார்த்திகேயனின் பட நிறுவனமும் மற்றும் லைகா நிறுவனமும் இணைந்து தயாரித்திருக்கிறது. 

அனைத்து பணிகளும் நிறைவடைந்து எதிர்வரும் மே மாதம் 13ஆம் திகதியன்று வெளியாகவிருக்கும் ' டான்' படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்டு, ரசிகர்களுக்கு தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்களை ' டான்' படக்குழுவினர் தெரிவித்திருக்கிறார்கள்.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மோகன் நடிக்கும் 'ஹரா' படத்தின் டீசர்...

2024-04-16 17:39:18
news-image

கெட்ட வார்த்தைகளை பேசி ரசிகர்களை வசப்படுத்தி...

2024-04-16 17:43:10
news-image

தமிழர்களின் பாரம்பரிய கலைக்கு ஆதரவளிக்கும் ராகவா...

2024-04-16 17:45:02
news-image

டிஜிட்டல் தள ரசிகர்களின் வரவேற்பை பெறுமா...

2024-04-16 17:45:54
news-image

மே மாதத்தில் வெளியாகும் வரலட்சுமி சரத்குமாரின்...

2024-04-16 17:41:35
news-image

சுந்தர் சி யின் 'அரண்மனை 4'...

2024-04-15 17:04:05
news-image

'பென்ஸ்'| சவாரி செய்யும் ராகவா லோரன்ஸ்

2024-04-15 17:01:37
news-image

இயக்குநர் முத்தையாவின் ‘சுள்ளான் சேது’ ஃபர்ஸ்ட்...

2024-04-15 16:44:03
news-image

ரசிகர்களையும் தொண்டர்களையும் விசில் போட சொல்லும்...

2024-04-15 16:43:48
news-image

ராகவா லோரன்ஸ் நடிக்கும் 'ஹண்டர்'

2024-04-15 16:44:20
news-image

ஆர் ஜே விஜய் நடிக்கும் 'வைஃப்'...

2024-04-15 16:29:01
news-image

மக்கள் செல்வன்: விஜய் சேதுபதி -...

2024-04-15 03:14:19