அடுத்த வருடத்திற்கான வரவு செலவு திட்டத்தின் நிதி ஒதுக்கீட்டு சட்டமூலம் சற்றுமுன்னர் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த சட்டமூலத்தினை நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க பாராளுன்றத்தில் சமர்ப்பித்துள்ளார்.