இலங்கை கிரிக்கெட் அணிக்கு புதிய தலைமைப் பயிற்றுவிப்பாளர் நியமனம் !

09 Apr, 2022 | 05:38 PM
image

இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைமை பயிற்றுவிப்பாளர் கிறிஸ் சில்வர்வூட் நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

இந்த நியமனம் குறித்து கிறிஸ் சில்வர்வூட் தெரிவிக்கையில்,

“ இலங்கை அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளாரான நியமனம் பெற்றதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகின்றேன். அத்துடன் இலங்கைக்கு சென்று கடமையைப் பெறுப்பேற்பதில் மிகவும் ஆவலாக உள்ளேன். இலங்கை அணி மிகவும் திறமையான மற்றும் ஆர்வமுள்ள வீரர்களைக்கொண்டுள்ளது. இதேவேளை, இலங்கை அணி வீரர்கள் மற்றும் ஏனைய ஊழியர்களை விரைவில் சந்திக்க பெரும் எதிர்பார்ப்புடன் உள்ளேன்” என்று தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வீராங்கனையை முத்தமிட்ட ஸ்பானிய கால்பந்து சம்மேளன...

2024-03-29 09:43:13
news-image

ரியான் பரக்கின் அதிரடி ராஜஸ்தானை வெற்றிபெறச்...

2024-03-29 00:52:31
news-image

19 வயதின் கீழ் ஆஸி. அணியை...

2024-03-28 20:03:31
news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35