சுந்தர் சி நடிக்கும் 'பட்டா ம்பூச்சி ' படத்தின் மோஷன் போஸ்டர் வெளியீ டு

Published By: Siddeque Kariyapper

09 Apr, 2022 | 01:32 PM
image

நடிகர் ஜெய்வில்லனாக நடித்திருக்கும் 'பட்டாம் பூச்சி' என்ற புதிய படத்தின் மோஷன் போஸ்டர் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை சிவகார்த்திகேயன் தன்னுடைய இணையப்பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்.

இயக்குனர் பத்ரி இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் 'பட்டாம் பூச்சி '. இதில் சுந்தர் சி கதையின் நாயகனாக நடிக்க, எதிர்மறை நாயகனாக நடிகர் ஜெய் நடிக்கிறார்.

இவர்களுடன் நடிகை ஹனிரோஸ் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். ஈ. கிருஷ்ணசாமி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு நவ்நீத் சுந்தர் இசையமைத்திரக்கிறார்.

அவ்னி டெலி மீடியா என்ற படநிறுவனத்தின் சார்பில் திருமதி குஷ்பூ சுந்தர், 'பட்டாம்பூச்சி ' திரைப்படத்தை பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறார்.

மே மாதம் வெளியிட திட்டமிடப்பட்டிருக்கும் கிரைம்திரில்லர் ஜேனரில் உருவாகியிருக்கும் 'பட்டாம்பூச்சி ', சுந்தர் சி படம் என்பதால் ரசிகர்கள் அதற்குரிய எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார்கள்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புதிய முயற்சியாக முதலில் இரண்டாம் பாகத்தை...

2024-04-18 17:34:41
news-image

சாதிய அரசியலை அலசும் அண்ட்ரியாவின் 'மனுசி'

2024-04-18 17:31:38
news-image

நடிகர் மன்சூர் அலிகான் வைத்தியசாலையில் அனுமதி...

2024-04-18 13:17:36
news-image

சுப்பர் ஸ்டார் ரஜினியின் பாராட்டைப் பெற்ற...

2024-04-17 17:43:13
news-image

இயக்குநர் ஷங்கரின் இல்ல திருமண வரவேற்பில்...

2024-04-17 17:37:23
news-image

சீயான் விக்ரம் நடிக்கும் 'தங்கலான்' திரைப்படத்தின்...

2024-04-17 17:39:11
news-image

வல்லவன் வகுத்ததடா - விமர்சனம்

2024-04-17 17:39:57
news-image

மோகன் நடிக்கும் 'ஹரா' படத்தின் டீசர்...

2024-04-16 17:39:18
news-image

கெட்ட வார்த்தைகளை பேசி ரசிகர்களை வசப்படுத்தி...

2024-04-16 17:43:10
news-image

தமிழர்களின் பாரம்பரிய கலைக்கு ஆதரவளிக்கும் ராகவா...

2024-04-16 17:45:02
news-image

டிஜிட்டல் தள ரசிகர்களின் வரவேற்பை பெறுமா...

2024-04-16 17:45:54
news-image

மே மாதத்தில் வெளியாகும் வரலட்சுமி சரத்குமாரின்...

2024-04-16 17:41:35