இன்று முதல் மின்வெட்டு ஏற்படாது என மின்சக்தி வலு அமைச்சு அறிவித்துள்ளது.

நாட்டில் மழையுடன் கூடிய காலநிலை நிலவுகின்றமையினால் குளங்களின் நீர்மட்டம் உயர்வடைந்துள்ளமையாலும், நுரைச்சோலை அனல்மின் நிலையத்தில் ஏற்பட்டுள்ள தொழினுட்ப கோளாறு சீர் செய்யப்பட்டுள்ளதாலும் மின்வெட்டுக்கான தேவை ஏற்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.