கொட்டதெனியா பொலிஸ் பிரிவில் சேயாவின் பாட்டன் செலுத்திய மோட்டார் சைக்கிளில் மோதுண்டு சந்தேகத்தில் கைதாகி விடுதலையான 17 வயது மாணவனின் சித்தி விபத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த விபத்தில் படுகாயமடைந்த பெண் கொட்டதெனியாவ வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்றுவந்த நிலையில் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.