ஹெரோயினுடன் கைது செய்யப்பட்ட பாகிஸ்தான் பிரஜைக்கு ஆயுள் தண்டனை

Published By: Digital Desk 4

07 Apr, 2022 | 02:00 PM
image

இலங்கையில் 2018 ஆம் ஆண்டு ஹெரோயின் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்ட பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த பிரஜை ஒருவருக்கு ஆயுள் தண்டனை வழங்கி கொழும்பு உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

Former N.S. Liberal party president removed from law firm after suspension  - CityNews Halifax

2018 அக்டோபர் மாதம் கொள்ளுப்பிட்டிய பிரதேசத்தில் போதைப் பொருள் தடுப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.  பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த குறித்த பிரஜைக்கு ஆயுள் தண்டனை வழங்கி கொழும்பு உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

சந்தேக நபரிடமிருந்து 643 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்தேகநபர் ஹெரோயின் போதைப்பொருள் தம்வசம் வைத்திருந்தமை மற்றும் போதைப்பொருள் விற்பனையில் ஈடுப்பட்டமை தொடர்பாக இரண்டு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு கொழும்பு உயர் நீதிமன்றத்தினால் ஆயுள் தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51