இந்தியாவில் கொரோனா எக்ஸ்.ஈ வைரஸ்

07 Apr, 2022 | 03:30 PM
image

கொவிட் 19 வைரஸின் புதிய மாறுபாடான புதிய எக்ஸ்.ஈ வைரஸ் தொற்றுக்குள்ளான பெண்ணொருவர் இந்தியாவின் மும்பை நகரில் நேற்றுமுன்தினம் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இவ்வாறு இனங்காணப்பட்டுள்ள 50 வயதான குறித்த பெண் கடந்த பெப்ரவரி மாதம் தென்னாபிரிக்காவிற்கு சுற்றுலா சென்று மீண்டும் நாடு திரும்பியுள்ளமை தெரியவந்துள்ளது.

கொவிட் 19 வைரஸிலிருந்து திரிபடைந்த ஒமிக்ரோனை விட 10 மடங்கு அதிகமாக பரவக்கூடியதெனக் கருதப்படும் புதிய எக்ஸ்.ஈ வைரஸ் முதன்முதலில் ஐக்கிய இராச்சியத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.

இதேவேளை ஒமிக்ரோன் வைரஸுடன் ஒப்பிடுகையில் நோய்ப்பரவல் குணாதிசயங்கள் மற்றும் நோயின் தீவிரத்தன்மை போன்ற விடயங்கள்  புதிய எக்ஸ்.ஈ வைரஸ் மாறுபட்டு காணப்படுவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென் ஆபிரிக்க முன்னாள் ஜனாதிபதி ஸுமா...

2024-03-29 12:42:02
news-image

இஸ்ரேலின் தாக்குதலில் 36 சிரிய இராணுவத்தினர்...

2024-03-29 11:21:33
news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 12:25:44
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47