மின்நெருக்கடிக்கு தீர்வு : புதுவித நகர்வை நோக்கி நகரும் மார்ல்போ

07 Apr, 2022 | 11:14 AM
image

நாட்டில் தற்போது நிலவும் மின்சார நெருக்கடிக்கு எதிர்காலத்தில் தீர்வுகளை பெற்றுக்கொள்ளும் வகையில், மார்ல்போ (Marlbo) நிறுவனம் கடந்தவாரம் கொழும்பு தாஜ்சமுத்திரா ஹோட்டலில் விசேட தொழினுட்ப கருத்தரங்கு ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது.

நாட்டின் தொடரும் மின்நெருக்கடியை கருத்திற் கொண்டு, எரிசக்தித் துறைகளுக்கு ஆதரவு வழங்கும் வகையில் நல்லெண்ணச் செயலாக இந்தக் கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

சோலர் எனப்படும் சூரிய மின்உற்பத்தியை முன்னெடுப்பவர்களையும் அதில் ஆர்வம் உள்ளவர்களையும் இணைத்து முன்னெடுக்கப்பட்ட இந்த தொழினுட்ப கருத்தரங்கில் இலங்கை எரிசக்தி துறையின் 200க்கும் மேற்பட்ட பொறியியலாளர்கள் மற்றும் தொழில்நுட்ப பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.  

இந்த  கருத்தரங்கில், அமெரிக்காவின் Fluke Corporation நிறுவனத்தின் பிரதிநிதிகளும், இலங்கை மின்சார சபையின் கொழும்பு துறைமுக நகர அபிவிருத்தி திட்டத்தின் திட்டப் பணிப்பாளர் டாக்டர் எச்.எம். விஜேகோன் மற்றும் Fluke Corporation நிறுவனத்தின் உதவி  முகாமையாளர் Mr. R. Girish ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

மின்சார உபகரணங்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய பொருட்களின் துறைசார் வர்த்தக நிறுவனமான மார்ல்போ டிரேடிங் கம்பனி 1989 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு இன்றுவரை மிகப் பெருமளவிலான வாடிக்கையாளர் தளத்துடன் இயங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தமது குழுமத்தின் புதிய இலச்சினையை வெளியிட்ட...

2024-04-10 22:13:17
news-image

கொழும்பிற்கும் பங்களாதேஷின் டாக்காவுக்கு இடையில் நேரடி...

2024-04-09 15:30:03
news-image

வெற்றிக்கு மீள்வரைவிலக்கணம் வகுத்த Certis Lanka...

2024-04-09 15:30:26
news-image

ஐந்து நட்சத்திர சொகுசு பூட்டிக் ஹோட்டலான...

2024-04-07 14:31:49
news-image

BAIC X55 II SUV வாகனங்களுக்கான...

2024-04-05 02:01:08
news-image

5 வருட காலத்தில் ஃபுட் ஸ்டூடியோ...

2024-04-05 07:00:05
news-image

பான் ஏசியா வங்கியுடன் புத்தாண்டு மாயவித்தையை...

2024-04-04 18:14:00
news-image

சம்பத் கார்ட்ஸ் “சம்பத் பாரம்பரியம்” புத்தாண்டு...

2024-04-04 10:11:20
news-image

கொழும்பு Radisson ஹோட்டலில் புதன்கிழமைகளில் Sri...

2024-04-05 10:18:57
news-image

பிரிட்டிஷ் கவுன்சில் 2024 - 25...

2024-04-01 16:11:16
news-image

USAID அமைப்புடன் இணைந்து ‘Charge while...

2024-04-01 14:23:44
news-image

சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு மாதாந்தம்...

2024-04-01 14:24:58