லசந்த கொலை ; முன்னாள் இராணுவ புலனாய்வு பிரிவு அதிகாரியின் சடலத்தை தோண்டியெடுக்க நீதிமன்றம் உத்தரவு 

Published By: Ponmalar

19 Oct, 2016 | 03:04 PM
image

ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவை கொலை செய்தது தான் என கடிதம் எழுதிவைத்துவிட்டு தற்கொலை செய்துக்கொண்ட முன்னாள் இராணுவ புலனாய்வு பிரிவு அதிகாரியின் சடலத்தை இன்று (19) தோண்டியெடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

குறித்த உத்தரவினை கல்கிசை  நீதவான் இன்று பிறப்பித்துள்ளார்.

இராணுவ புலனாய்வு பிரிவு அதிகாரியின் கைவிரல் அடையாளத்தை பதிவு செய்வதற்காக அவரது சடலம் தோண்டியெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேகாலை கரடுபன - தெஹிபிடிய பிரதேசத்தைச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான இராணுவ புலனாய்வு பிரிவு அதிகாரி ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவை கொலை செய்ததாக தெரிவித்து, தற்கொலை செய்துக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37