விசேட அதிரடிப்படையின் பாதுகாப்புடன் சென்ற கொள்கலன் : பரபரப்புக்கு முற்றுப்புள்ளி !

05 Apr, 2022 | 07:48 PM
image

விசேட அதிரடிப்படையின் பாதுகாப்புடன் கொள்கலன் ஒன்று கொண்டுசெல்லப்படுவதுபோன்ற காணொளியும் புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாகியது.

குறித்த கொள்கலன் தொடர்பில் பல்வேறு கேள்விகளும் டுவிட்டர் போன்ற சமூக ஊடகங்களில் எழுப்பப்பட்டன.

இந்நிலையில் கொள்கலன் குறித்து இலங்கை துறைமுக அதிகார சபை தெளிவு படுத்தலொன்றை வெளியிட்டுள்ளது.

சமூக ஊடகங்களில் வைரலாகும் காணொளியும் புகைப்படமும் தவறானது. இது தொடர்பில் ஊடகங்களும் சமூக ஊடகப்பயனர்களும் மக்கள் மத்தியில் இதனை பகிரும் போது அவதானமாக செயற்படுமாறு இலங்கை துறைமுக அதிகார சபை கேட்டுக்கொண்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06