பாராளுமன்றத்தில் நடந்த கொடுமை.!

19 Oct, 2016 | 12:57 PM
image

இங்கிலாந்து பாராளுமன்றத்திற்குள் கடந்த வெள்ளிக்கிழமை பெண் ஒருவரை இளைஞர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக 23 வயதான சாம் ஆண்டர்சன் என்பவரை லண்டன் பொலிஸார் கைது செய்தனர். இவர் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் உதவியாளர் என்றும், பாராளுமன்ற வளாகத்திற்குள் செயல்படும் அலுவலகம் ஒன்றிற்குள் இச்சம்பவம் அரங்கேறியது என்றும் பொலிஸார் கூறுகின்றனர். 

இதை அடுத்து, அந்த அலுவலகத்திற்கு மட்டும் சீல் வைக்கப்பட்டது. கைது செய்யப்பட்ட சாம் ஆண்டர்சன் தற்போது பிணையில் வெளிவந்துள்ளார். இவர் முன்னாள் இங்கிலாந்து பிரதமர் டேவிட் காமெரூன் உடன் எடுத்துக்கொண்டப் புகைப்படம்  இணையத்தில் வைரலாகி வருகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17