இலங்­கையைச் சேர்ந்த இளை­ஞ­ரொ­ருவர் பிரான்ஸ் நாட்டில் படு­கொலை செய்­யப்­பட்­டுள்ளார். 

இந்த சம்­பவம் கடந்த 16ஆம் திகதி பிரான்ஸின் ஒபே­வில்­லி­யர்ஸ் எனும் இடத்தில் இடம்­பெற்­றுள்­ள­தாக அந்­நாட்டு பாது­காப்பு தரப்பு தகவல் வெளி­யிட்­டுள்­ளது.

சம்­ப­வத்தில் 30 வயது மதிக்­கக்­கூ­டிய இளை­ஞரே இவ்­வாறு படு­கொலை செய்­யப்­பட்­டுள்­ள­தாக தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இதே­வேளை சம்­ப­வத்­துடன் தொடர்­பு­டை­ய­வர்கள் என்ற சந்­தே­கத்தின் பேரில் இலங்­கையைச் சேர்ந்த 4 இளை­ஞர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.